பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாஹி/ கல்யாண/ ஸுந்த3ர/ ராம/ மாம்/
காப்பாய்/ கலியாண/ சுந்தர/ இராமா/ என்னை/
பாஹி/ கல்யாண/ ஸுந்த3ர/ ராம/
காப்பாய்/ கலியாண/ சுந்தர/ இராமா/
சரணம்
சரணம் 1
சதி3வின வாட3னு/ கானு/ ராம/
கற்றவன்/ அல்லன்/ இராமா/
இதி3/ பு3த்3தி4/-அனுசு/ தெலிய லேனு/ (பா)
இஃது/ அறிவு/ என/ தெரிந்திலேன்/
சரணம் 2
ப
4ஜியிஞ்சுடகு/ பு
3த்
3தி
4/ லேக/ ராம/
(உன்னை) துதித்திட/ அறிவு/ இன்றி/ இராமா/
ப
3திமாலி/ திரிகி
3தி/-இந்தா
3க/ (பா)
(மனிதர்கனை) இரந்து/ திரிந்தேன்/ இதுவரை/
சரணம் 3
தி
3ன தி
3னமு/-உத
3ரமு கொரகை/ ராம/
அன்றாடம்/ வயிற்றுக்காக/ இராமா/
த
4னிகுல/ காசிதி/-ஈவரகு/ (பா)
செல்வந்தரை/ அண்டினேன்/ இதுவரை/
சரணம் 4
ஆலு/ ஸுதுல/ பைனி/ ப்ரேம/ நீ/
மனைவி/ மக்கள்/ மீதான/ அன்பினை/ உனது/
பதா
3ல/-உஞ்சனைதி/ ராம/ (பா)
திருவடிகளில்/ வைத்தேனில்லை/ இராமா/
சரணம் 5
ஸம்ஸார/ ஸுக
2மு/ ஸதமு/-அனி/ நாம/
இல்வாழ்க்கை/ இன்பத்தை/ நிலை/ யென/ (உனது) நாம/
ஸாரமு/-எருக
3/ மரசிதினி/ (பா)
சாரத்தினை/ யுணர/ மறந்தேன்/
சரணம் 6
விஷய/ ஸுக
2/-ஆது
3ல/ ரோய லேக/
புலன்/ இன்பங்கள்/ ஆகியவற்றை/ வெறுக்காது/
விர்ரவீகி
3/ மோஸமாயெ/ (பா)
செருக்குற்று/ மோசம்போனேன்/
சரணம் 7
நேரமு/-எந்தோ/ சேஸினானு/ ஏமி/
தவறுகள்/ எத்தனையோ/ இழைத்தேன்/ ஏதும்/
நேரமு/-அனுசு/ வேடி
3னானு/ (பா)
கற்றிலேன்/ என/ வேண்டினேன்/
சரணம் 8
ஸு
1க/ ஸன்னுத/ நன்னு/ கன்ன/ தண்ட்
3ரி/
சுக முனிவர்/ போற்றும்/ என்னை/ யீன்ற/ தந்தையே/
ஒக/ பாரி/ ஸ
1ரணு/-அனுகொன்னா/ (பா)
ஒரு/ முறை/ (உன்னைச்) சரண்/ அடைந்தாலும்/ காப்பாய்...
சரணம் 9
தம்மி/ கன்னுல/ ரகு
4வீர/ நினு/
கமல/ கண்களுடைய/ இரகுவீரா/ உன்னை/
நம்மிதி/ நன்னு/-ஏலுகோரா/ (பா)
நம்பினேன்/ என்னை/ யாள்வாயய்யா/
சரணம் 10
நினு/ நம்முவாரு/-இதே
3/ மேலு/ ராம/
உன்னை/ நம்பியவன்/ இதுவே/ மேலானது/ இராமா/
நீ/ பாத
3/ ஸேவ/ வேயி வேலு/ (பா)
உனது/ திருவடி/ சேவையே/ பன்னாயிரம்/
சரணம் 11
ஸாகேத/ ராம/ நா/ மீத
3/ த
3ய/
அயோத்தி நகர/ இராமா/ என்/ மீது/ தயை/
லேக/-உண்டு
3டகு/ மரியாதா
3/ (பா)
இல்லாது/ இருப்பது/ மரியாதையோ/
சரணம் 12
ஸ
1ரண்ய/ கோஸல/ ராஜ/ ராம/
புகலருள்வோனே/ கோசல/ மன்னா/ இராமா/
பரிபாலித/ த்யாக
3ராஜ/ (பா)
பேணுவோனே/ தியாகராசனை/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராம - ராம மாம்.
சில புத்தகங்களில் சரணங்கள் 7, 8, 9 வரிசை மாற்றி, 9, 7, 8 என்று கொடுக்கப்பட்டுள்ளன.
2 - பு3த்3தி4யனுசு - பு3த்3த்4யனுசு.
3 - காசிதீவரகு - கா3சிதி ஈவரகை - கா3சிதனீவரகு.
4 - நேரமெந்தோ - நேரமெந்நோ.
6 - ஸ1ரணனுகொன்னா - ஸ1ரணனுகொன்ன.
7 - த3ய - ப்ரேம.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
5 - ஏமி நேரமு - இவ்விடத்தில் 'நேரமு' என்பதற்கு 'கற்றிலோம்' என்று பொருளாகும்.
சுக முனிவர் - கிளி வடிவ சுகப் பிரம்மம்
பன்னாயிரம் - மிகுந்த செல்வம்
Top